இடுகைகள்

ஒற்றைக்காசு ஒருகோடி ரூபாய்! ஐந்திணைக்கோயிலின் வாழ்த்துக்களோடு

படம்
சிறுதுளி பெருவெள்ளம் என்கிற சொலவடை அடிப்படையில், ஒற்றைக்காசு ஒருகோடிரூபாய் ஆகும் என்பதை நிறுவி, ஒற்றைக்காசை மிகமிக எளிமையாக ஈட்டுவதற்கு இரண்டு நிறுவனங்களை அடையாளம் காட்டி, பேரளவு வருமானத்திற்கு உங்களை ஐந்திணைக்கோயிலின் வாழ்த்து பெற அழைக்கும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. சிறுதுளி பெருவெள்ளம் என்பது நெடுங்காலமாக, மிகப் பேரறிமுகக் கொண்டாடப்படும் சொலவடை. ஆனால், என் சிறு அகவையில். நான் கொண்டிருந்த இயல்அறிவு (சயின்ஸ்) ஈடுபாட்டில், நான் கற்றிருந்த என் நூலறிவு சிறுதுளி எப்படி பெருவெள்ளமாக முடியும் என்றே கேட்டுக் கொண்டிருந்தது.  இந்தச் சொலவடையை நான் பயன்படுத்திய சில இடங்களில் பலதுளி பெருவெள்ளம் என்றும் என்னை எழுத வைத்தது. இது என் இயல்அறிவில் (சயின்ஸ்) எனக்குக் கிடைத்த சிறு வெளிச்சம்.  நடப்பில், உலகில், தமிழ்முன்னோர் மட்டுமே நிறுவியுள்ள இயல்கணக்கில் உலா வருகிற போதுதான், சிறுதுளி பெருவெள்ளம் என்பது சரியே என்கிற பெருஒளி எனக்குள் பாய்கிறது. ஒரு விதைதான் மரமாகிறது.  அமுதிடுகிற சிறுதுளி மோர்தான் பேரளவு பாலைத் தயிர் ஆக்குகிறது. என்கிற நடப்பிலும், கடவுள் உங்களுக்கு ஓராயிரம் சொந்த அடைய...

எளியதொரு வருமான வாய்ப்பு!

படம்
இந்த எளியதொரு வருமானம், ஐந்திணைக்கோயில் மந்திரம் இணையவழிக் கல்விக் கூடத்திற்குப் புதிய புதிய மாண்பாளர்கள் சேர்க்கும் முயற்சிக்கு, வழங்கப்பெறும் நல்லதொரு வாய்ப்பாகும். ஐந்திணைக்கோயில் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடத்திற்கு புதிய புதிய மாண்பாளர்கள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருமானம் ஈட்டும் வாய்ப்பிற்கு, ஐந்திணைக்கோயிலின் மந்திரம் கலைவளவன் படிப்பில் இணைந்து, மாண்பிதழ் பெற்றுக்கொள்வது கட்டாயம் ஆகும். ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், உங்களின் உண்மை அறிவாக இருந்துகொண்டிருக்கிற தமிழ்ப்பண்பாட்டைத் தூண்டுவதற்கும் துலக்குவதற்கும் ஆன கல்வியை முன்னெடுக்கும் நோக்கத்திற்கானது. அந்த வகைக்கு, ஐந்திணைக்கோயில் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், முன்னெடுக்கும், உறுதியான உங்கள் முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பிற்கு வழங்கவிருப்பது நடப்பு நிலையில் உலகினர் முன்னெடுக்கும் சான்றிதழ் அன்று. மாண்பிதழ்.  உங்களைத் தகுதிப்படுத்தியதாக, நிறுவனம் பெருமை கொள்வதற்கானது சான்றிதழ்.  உங்கள் மாண்புகளை கொண்டாடி, அந்த வகைக்கு உங்களைத் தூண்டுவதற்கும் துலக்குவதற்குமான வாயிலாக எங்களைஅடையாளப்படுத்...