ஒற்றைக்காசு ஒருகோடி ரூபாய்! ஐந்திணைக்கோயிலின் வாழ்த்துக்களோடு
சிறுதுளி பெருவெள்ளம் என்கிற சொலவடை அடிப்படையில், ஒற்றைக்காசு ஒருகோடிரூபாய் ஆகும் என்பதை நிறுவி, ஒற்றைக்காசை மிகமிக எளிமையாக ஈட்டுவதற்கு இரண்டு நிறுவனங்களை அடையாளம் காட்டி, பேரளவு வருமானத்திற்கு உங்களை ஐந்திணைக்கோயிலின் வாழ்த்து பெற அழைக்கும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. சிறுதுளி பெருவெள்ளம் என்பது நெடுங்காலமாக, மிகப் பேரறிமுகக் கொண்டாடப்படும் சொலவடை. ஆனால், என் சிறு அகவையில். நான் கொண்டிருந்த இயல்அறிவு (சயின்ஸ்) ஈடுபாட்டில், நான் கற்றிருந்த என் நூலறிவு சிறுதுளி எப்படி பெருவெள்ளமாக முடியும் என்றே கேட்டுக் கொண்டிருந்தது. இந்தச் சொலவடையை நான் பயன்படுத்திய சில இடங்களில் பலதுளி பெருவெள்ளம் என்றும் என்னை எழுத வைத்தது. இது என் இயல்அறிவில் (சயின்ஸ்) எனக்குக் கிடைத்த சிறு வெளிச்சம். நடப்பில், உலகில், தமிழ்முன்னோர் மட்டுமே நிறுவியுள்ள இயல்கணக்கில் உலா வருகிற போதுதான், சிறுதுளி பெருவெள்ளம் என்பது சரியே என்கிற பெருஒளி எனக்குள் பாய்கிறது. ஒரு விதைதான் மரமாகிறது. அமுதிடுகிற சிறுதுளி மோர்தான் பேரளவு பாலைத் தயிர் ஆக்குகிறது. என்கிற நடப்பிலும், கடவுள் உங்களுக்கு ஓராயிரம் சொந்த அடைய...