இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் கலைவளவன் மாண்பிதழ் படிப்பு

படம்
தமிழ்முன்னோர் ஆய்ந்தறிந்து நிறுவியுள்ள, தனிமனித முன்னேற்றத்திற்கான மந்திரக் கலையைப் பயிற்றுவித்து, உங்களை வெற்றி மனிதராக உலாவரச் செய்யும் நோக்கத்திற்கானது, ஐந்திணைக்கோயில் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம். அந்த வகைக்கு மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம் முன்னெடுக்கும், உறுதியான உங்கள் முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பிற்கு வழங்கவிருப்பது மாண்பிதழ். நடப்பு நிலையில் உலகினர் முன்னெடுக்கும் சான்றிதழ் அன்று. உங்களைத் தகுதிப்படுத்தியதாக, நிறுவனம் பெருமை கொள்வதற்கானது சான்றிதழ்.  உங்கள் மாண்புகளைக் கொண்டாடி, அந்த வகைக்கு உங்களைத் தூண்டுவதற்கும் துலக்குவதற்குமான வாயிலாக எங்களைஅடையாளப்படுத்திக் கொள்வதற்கானது நாங்கள் உங்களுக்கு வழங்கும் மாண்பிதழ்.  அதனால் மாண்பிதழ் வழங்கி கல்வியைத் தொடங்குகிறது எங்களின் ஐந்திணைக்கோயில் மந்திரம் இணையவழிக் கல்வி நிறுவனம். நாங்கள் அளிக்கும் பத்து நிலை படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் 2345ஐ நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்ததுமே, உங்களுக்கு, மந்திரம் கலைவளவன் என்கிற மாண்பிதழை உங்கள் புலன (வாட்ஸ்ஆப்) எண்ணிற்கு அனுப்பி வைப்போம். மந்திரம் படிப்பில் இணைந்து முதல் பாட...