உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் கலைவளவன் மாண்பிதழ் படிப்பு
தமிழ்முன்னோர் ஆய்ந்தறிந்து நிறுவியுள்ள, தனிமனித முன்னேற்றத்திற்கான மந்திரக் கலையைப் பயிற்றுவித்து, உங்களை வெற்றி மனிதராக உலாவரச் செய்யும் நோக்கத்திற்கானது, ஐந்திணைக்கோயில் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம்.
அந்த வகைக்கு மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம் முன்னெடுக்கும், உறுதியான உங்கள் முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பிற்கு வழங்கவிருப்பது மாண்பிதழ். நடப்பு நிலையில் உலகினர் முன்னெடுக்கும் சான்றிதழ் அன்று.
உங்களைத் தகுதிப்படுத்தியதாக, நிறுவனம் பெருமை கொள்வதற்கானது சான்றிதழ்.
உங்கள் மாண்புகளைக் கொண்டாடி, அந்த வகைக்கு உங்களைத் தூண்டுவதற்கும் துலக்குவதற்குமான வாயிலாக எங்களைஅடையாளப்படுத்திக் கொள்வதற்கானது நாங்கள் உங்களுக்கு வழங்கும் மாண்பிதழ்.
அதனால் மாண்பிதழ் வழங்கி கல்வியைத் தொடங்குகிறது எங்களின் ஐந்திணைக்கோயில் மந்திரம் இணையவழிக் கல்வி நிறுவனம்.
நாங்கள் அளிக்கும் பத்து நிலை படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் 2345ஐ நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்ததுமே, உங்களுக்கு, மந்திரம் கலைவளவன் என்கிற மாண்பிதழை உங்கள் புலன (வாட்ஸ்ஆப்) எண்ணிற்கு அனுப்பி வைப்போம்.
மந்திரம் படிப்பில் இணைந்து முதல் பாடத்தைப் புரிந்து கொண்டதுமே, கடவுளில் உங்களுக்கு ஓர் இடம் உருவாகி, உங்கள் முன்னேற்றத்தின் முதல் படி உங்களுக்குத் தென்படத் தொடங்கும்.
நாங்கள் அனுப்பும் ஒவ்வொரு கட்டுரையையும் படிக்கப் படிக்க, நீங்கள், உங்கள் உறுதியான முன்னேற்றத்தைக் கட்டமைப்பதோடு, ஆர்வமுள்ள நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் முன்னேற்றப் பயிற்சி அளிக்க முடியும்.
முதல் கட்டுரையைப் படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையெழுதி அனுப்பி வைத்ததும், மந்திரம் கற்றல் ஆர்வத்திற்கு ஊக்கம் ஊட்டும் நோக்கத்திற்காக, பணம் திருப்புதல் (கேஸ்பேக்) வாய்ப்பாக, ருபாய் இருபத்திமூன்று உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்புவோம்.
இதேபோல, தொடர்ந்து ஐப்பது கட்டுரைகள் மூலம், உங்களுக்கான இந்த மந்திரம் கல்வியை நிறைவு செய்வோம். பணம் திருப்புதல் (கேஸ்பேக்) வாய்ப்பாக, ருபாய் இருபத்திமூன்று உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்புவதை ஐம்பது கட்டுரைக்கும் முன்னெடுப்போம்.
உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பில் இணைய, இணைப்பில் சென்று, கிடைக்கும் படிவத்தை உங்கள் செல்பேசி மூலமாகவே தமிழில் நிறைவு செய்து ஒப்படைக்கலாம். அத்துடன் கல்விக் கட்டணம் ரூ2345ஐ kumarinadanr-1@oksbi என்கிற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக அடையாளத்திற்கு (UPI ID) அல்லது 9500612859 செல்பேசி எண்ணுக்கு அனுப்பித்தர வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக