எல்லையில்லா முன்னேற்றம் எளிய ஒரு மந்திரத்தில்!

ஒவ்வொரு மணித்துளியும்- செயலாலும், எண்ணத்தாலும், தாய்மொழியாலும் கடவுளிடம் கேட்டிருப்பதே மந்திரம் ஆகும். 

இந்த மூன்றுவகையாக கடவுளிடம் பதிவு செய்யப்படுகிற நம்மந்திர இயக்கம், கடவுளில் பதிவாக, அந்த இயக்கத்தால் இயக்கம் பெற்ற கடவுள் நம்மை முயக்குகிறது.

அந்த முயக்கத்தால், எல்லையில்லாத முன்னேற்றத்தை, நீங்கள் எளிதாகப் பெற்றிட ஐந்திணைக்கோயில் வடிவமைத்த இந்த மந்திரத்தை அன்றாடம் ஓதி வாருங்கள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்ப, குடும்பவழி உறுப்பினர் காப்பு மந்திரம்.

எளியதொரு வருமான வாய்ப்பு!

உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் கலைவளவன் மாண்பிதழ் படிப்பு