இடுகைகள்

எளியதொரு வருமான வாய்ப்பு!

படம்
இந்த எளியதொரு வருமானம், ஐந்திணைக்கோயில் மந்திரம் இணையவழிக் கல்விக் கூடத்திற்குப் புதிய புதிய மாண்பாளர்கள் சேர்க்கும் முயற்சிக்கு, வழங்கப்பெறும் நல்லதொரு வாய்ப்பாகும். ஐந்திணைக்கோயில் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடத்திற்கு புதிய புதிய மாண்பாளர்கள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருமானம் ஈட்டும் வாய்ப்பிற்கு, ஐந்திணைக்கோயிலின் மந்திரம் கலைவளவன் படிப்பில் இணைந்து, மாண்பிதழ் பெற்றுக்கொள்வது கட்டாயம் ஆகும். ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், உங்களின் உண்மை அறிவாக இருந்துகொண்டிருக்கிற தமிழ்ப்பண்பாட்டைத் தூண்டுவதற்கும் துலக்குவதற்கும் ஆன கல்வியை முன்னெடுக்கும் நோக்கத்திற்கானது. அந்த வகைக்கு, ஐந்திணைக்கோயில் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், முன்னெடுக்கும், உறுதியான உங்கள் முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பிற்கு வழங்கவிருப்பது நடப்பு நிலையில் உலகினர் முன்னெடுக்கும் சான்றிதழ் அன்று. மாண்பிதழ்.  உங்களைத் தகுதிப்படுத்தியதாக, நிறுவனம் பெருமை கொள்வதற்கானது சான்றிதழ்.  உங்கள் மாண்புகளை கொண்டாடி, அந்த வகைக்கு உங்களைத் தூண்டுவதற்கும் துலக்குவதற்குமான வாயிலாக எங்களைஅடையாளப்படுத்...

எல்லையில்லா முன்னேற்றம் எளிய ஒரு மந்திரத்தில்!

படம்
ஒவ்வொரு மணித்துளியும்- செயலாலும், எண்ணத்தாலும், தாய்மொழியாலும் கடவுளிடம் கேட்டிருப்பதே மந்திரம் ஆகும்.  இந்த மூன்றுவகையாக கடவுளிடம் பதிவு செய்யப்படுகிற நம்மந்திர இயக்கம், கடவுளில் பதிவாக, அந்த இயக்கத்தால் இயக்கம் பெற்ற கடவுள் நம்மை முயக்குகிறது. அந்த முயக்கத்தால், எல்லையில்லாத முன்னேற்றத்தை, நீங்கள் எளிதாகப் பெற்றிட ஐந்திணைக்கோயில் வடிவமைத்த இந்த மந்திரத்தை அன்றாடம் ஓதி வாருங்கள்.