குடும்ப, குடும்பவழி உறுப்பினர் காப்பு மந்திரம்.
உலகளாவிய தமிழ்உறவுகளின், 1.உடல் நலத்திற்கும் 2.மன மகிழ்ச்சிக்கும் 3.பொருளாதார முன்னேற்றத்திற்கும் 4.பயணஉதவி வண்டிகளில் பாதுகாப்பிற்கும் 5.தொடர்புகளின் ஒத்துழைப்பிற்கும், தமிழ்முன்னோர் நமக்கு வகுத்தளித்துச் சென்றுள்ள, 1.குறிஞ்சிநிலக் கடவுள்கூறு தெய்வம் சேயோனையும் 2.முல்லைநில இறைக்கூறு தெய்வம் மாயோனையும் 3.மருதநில இறைக்கூறு தெய்வம் மன்னனையும் 4. பாலைநில இறைக்கூறு தெய்வம் கொற்றவையையும் 5.நெய்தல்நில இறைக்கூறு தெய்வம் வருணனையும், வேண்டுவதற்கான முன்னெடுப்பே இந்த ஐந்திணைக் கோயில். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கிக் கொள்ளவும், உங்கள் காப்புமந்திரத்தில் நீங்கள் கேட்ட முன்னேற்றத்தை உறுதியாக பெறுவதற்கு, கடவுளிடம் பதிவிடவும் ஐந்திணைக் கோயில் வாய்ப்பு வழங்குகிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கி, ஐந்திணைக் கோயிலில் உங்களை ஓர் அருட்பேறாளராக இணைத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் உருவாக்கிய காப்பு மந்திரத்தைக் கடவுளிடம் பதிவிடலாம். குடும்ப, குடும்பவழி உறுப்பினர் காப்பு மந்திரம். இயல்அறிவில் (Scienc...
கருத்துகள்
கருத்துரையிடுக